காலம் சிலவற்றை அழித்து
போய்விட்டது..
ஆத்திரப் பெருமூச்சின் வெப்பத்தில்
சில பொசுங்கித் தீய்ந்தது..
காதுகளுக்கு இனிமையாய் இல்லையென்று
புறக்கனிக்கப்பட்டவையோ ப்ல..
ஆயினும்.....
எமது குரல்வளையின் மேல்
அழுந்தும் உங்கள் ஹைஹீல்ஸையும்
மீறி ஓலிக்கும் சில குரல்களின்
பதிவு இது..
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஹைஹீல்ஸ் மட்டும்தானா?
'ஒளிரும் இந்தியா' மொத்தமும்தான்
நம் குரல்வளை ஏறி மிதிக்கிறது!
தொடர்ந்து ஒலிக்கட்டும்
திமிறி எழும் குரல்கள்,
பேரிரைச்சலின் இடையே
புரட்சியின் கானமாய்!
வாழ்த்துக்கள்!
Post a Comment