Tuesday, February 20, 2007

குரல்கள்

காலம் சிலவற்றை அழித்து
போய்விட்டது..
ஆத்திரப் பெருமூச்சின் வெப்பத்தில்
சில பொசுங்கித் தீய்ந்தது..

காதுகளுக்கு இனிமையாய் இல்லையென்று
புறக்கனிக்கப்பட்டவையோ ப்ல..
ஆயினும்.....
எமது குரல்வளையின் மேல்
அழுந்தும் உங்கள் ஹைஹீல்ஸையும்
மீறி ஓலிக்கும் சில குரல்களின்
பதிவு இது..